Friday, July 27, 2018

“மாட்டிறைச்சி தட்டுப்பாட்டுக்கு பசு குண்டர்களே காரணம்”: பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டதற்குப் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு தாக்குதலில் ஈடுபடுபவர்களே காரணம் என்று பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ குற்றம்சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LFIG3j

No comments:

Post a Comment