Monday, July 30, 2018

திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை: உடல்நலம் குறித்து விசாரிக்க முதல்வர் பழனிசாமி மருத்துவமனை செல்கிறார்

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிசை்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்தில் அங்கு செல்கிறார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2voesb1

No comments:

Post a Comment