Friday, July 27, 2018

ட்விட்டர் கணக்கு இல்லாத உத்தவ் தாக்கரேவுக்கு மோடி, ராகுல் போட்டி போட்டு ட்வீட் மூலம் பிறந்தநாள் வாழ்த்து

மும்பை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ட்விட்டர் கணக்கு இல்லாத நிலையில் அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v5BEKE

No comments:

Post a Comment