Wednesday, July 25, 2018

பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் பரிசீலிக்கப்படும்: சபாநாயகர் அறிவிப்பு

ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் அவையில் தவறான தகவல்களை அளித்த பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அளித்த உரிமை மீறல் தீர்மானம் பரிசீலிக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NFVYKA

No comments:

Post a Comment