இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல இஷாந்த் சர்மாவின் அனுபவம் உதவும்: முன்னாள் பயிற்சியாளர் மதன்லால் பேட்டி
இங்கிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற இஷாந்த் சர்மாவின் அனுபவம் உதவும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான மதன் லால் கூறினார்.
No comments:
Post a Comment