Friday, July 27, 2018

எப்படி வென்றார் இம்ரான் கான்? - பாகிஸ்தானின் புதிய அரசியல் பாதை

வாரிசு அரசியல், ஊழல், மோசமான நிர்வாகம் போன்ற காரணங்களால் நவாஸ் மற்றும் புட்டோ குடும்பத்தின் மீதான வெறுப்பு மக்களிடம் அதிகரித்து இருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தற்போதைய அரசியல்வாதிகளால் முடியாது என்ற முடிவுக்கு தீவிரவாத அமைப்புகள் ஏற்கெனவே வந்து விட்டன.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vbqfJx

No comments:

Post a Comment