பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த சீராய்வு மனுவில் உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LjNc89
No comments:
Post a Comment