Sunday, July 22, 2018

கரைபுரண்டு ஓடும் காவிரி: 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆற்றில் குளித்த 4 பெண்கள் உட்பட 6 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2A0BJVR

No comments:

Post a Comment