சென்னை கந்தன்சாவடி கட்டட விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி; விசாரணைக்கு உத்தரவு
சென்னை கந்தன்சாவடியில் கட்டடம் கட்டும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment