படிப்பதற்கு வயது தடையில்லை: 59 வயதில் கல்லூரி செல்லும் பாஜக எம்எல்ஏ
படிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் வயது தடையில்லை என்பதற்குச் சிறந்த உதாரணமாக, 59 வயதிலும் படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால், கல்லூரியில் சேர்வதற்காக பாஜக எம்எல்ஏ பூல் சிங் மீனா விண்ணப்பித்துள்ளார்
No comments:
Post a Comment