உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழக அரசு தவறியதால் கடந்த ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.3558.21 கோடி நிதி வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அரசு விலக வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2JIyxhj
No comments:
Post a Comment