சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 30-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் ரத்து: 5 மணி நேரம் பயணிகள் அவதி
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 30-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டதால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment