Wednesday, July 25, 2018

குஜராத் படேல் சமூக இடஒதுக்கீடு போராட்ட வன்முறை வழக்கு: ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

குஜராத்தில் 2015-ம் ஆண்டு படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டத்தின்போது பாஜக எம்எல்ஏ அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேல் உள்ளிட்ட இருவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NFLafu

No comments:

Post a Comment