Saturday, July 28, 2018

17 வயதில் அடுத்தடுத்து சாதனை: எவரெஸ்டை தொடர்ந்து கிளமாஞ்சாரோ சிகரம் தொட்ட இந்திய மாணவி

உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இளம் வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்த 17 வயது சிவாங்கி பதக், ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் ஏறி மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v9LOKz

No comments:

Post a Comment