Wednesday, July 25, 2018

‘ஸ்விப்ட்’ - ‘டிசையர்’ ஏர்பேக் கோளாறு: 1279 கார்களை திரும்பப் பெற்றது மாருதி நிறுவனம்

மாருதி சுசூகியின் புதிய ‘ஸ்விப்ட்’ மற்றும் ‘டிசையர்’ கார்களில் ஏர்பேக் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக 1279 கார்களை திரும்ப பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2mGBTYU

No comments:

Post a Comment